குருப்பெயர்ச்சி: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள் தான்..!!

கடந்த ஆகஸ்ட் 20 அன்று, மிருகசீரிட நட்சத்திரத்தில் இடம்பெயர்ச்சி அடைந்துள்ள குரு பகவான், நவம்பர் 28-ம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு பயணிக்கும் நிலையில், ரிஷபம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சக ஊழியருடன் தகராறு, மன அழுத்தம், உடல் வலி, திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

Read Previous

மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும் காமம் என்று ஒன்று இருந்தே தீரும்..!!

Read Next

சென்னையில் செப்டம்பர் 1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்..!! காலை 10:00 மணி முதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular