தமிழகத்தில் பல வங்கிகளில் குறைந்த வட்டியில் வங்கியில் பணம் பெற்றுக் கொள்ளலாம் அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி : வட்டி விகிதம் 10.4% ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 5 வருடங்களுக்கு மாதந்தோறும் EMI வேண்டிய தொகை ரூபாய்.10.772/
HDFC வங்கி : வட்டி விகிதம் 10.5% ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 5 வருடங்கள் மாதந்தோறும் EMI கட்ட வேண்டிய தொகை 10.809/
பஞ்சாப் சிந்து வங்கி : 10.75% என்ற வட்டி விகிதத்தில் ரூபாய் 5 லட்சத்திற்கு 5 வருடங்கள் மாதந்தோறும் கட்ட வேண்டிய EIM 10.809/
ஐசிஐசிஐ வங்கி: வட்டி விகிதம் 10.8% ரூபாய் 5 லட்சம் 5 வருடங்கள் மாதந்தோறும் கட்ட வேண்டிய EMI தொகை 10.821/
பேங்க் ஆப் இந்தியா : 10.85% என்ற விதத்தில் 5 லட்சம் ரூபாய் 5 வருடங்கள் மாதந்தோறும் கட்டவேண்டிய EMI தொகை 10.834/
கனரா வங்கி : வட்டி விகிதம் 10:95% என்ற விதத்தில் 5 லட்சம் 5 வருடங்கள் மாதந்தோறும் கட்ட தொகை EMI 10.859/..!!