காலம் தோறும் குலதெய்வ வழிபாடு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது குலதெய்வத்தை வழிபட்டால் குடி விளங்கும் என்று நம்பப்படுகிறது,
உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதனால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கி குடும்பம் மகிழ்ச்சியாகவும் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு ஏற்பதாக அமையும், உங்கள் குல தெய்வங்கள் உங்கள் வீடு தேடி வருவதற்கு தூபத்தில் துளசி இலைகளை அல்லது துளசி விதைகளை போட வேண்டும், அந்தப் புகையை வீடு முழுவதும் காண்பித்து வருவதனால் உங்கள் குலதெய்வம் வீடு தேடி வருவதாக நம்பப்படுகிறது குலதெய்வம் வீடு தேடி வந்தால் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி சுப நிகழ்வுகள் நடக்கும்..!!