
குளித்து முடித்த பின் நாம் ஏன் முதுகை முதலில் துடைக்க வேண்டும் தெரியுமா..??
குளித்து முடித்த பின் நாம் ஏன் முதலில் முதுகை துடைக்க வேண்டும் அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். நாம் குளிக்கும் பொழுது நாம் உடம்பிலிருந்து ஸ்ரீதேவியும் மூதேவியும் வெளியேறுவார்கள். குளித்து முடித்த பின் நம் உடம்பில் எந்த பாகத்தை நாம் முதலில் துடைக்கிறோம் அப்பாஹத்தின் வழியே மூதவி நுழைந்து விடுவது வழக்கம்.. அதனால்தான் முகத்தை முதலில் துடைக்காமல் முதுகை துடைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி முகத்தில் வழியாக உள்ளே புகுந்து விடுவான் என்பதை நம்புகின்றனர். முதுகை துடைத்தால் மூதேவி முதுகிலும் ஸ்ரீதேவி முகத்திலும் குடியேறுவாள்.