குளிர்காலத்தில் உடலில் கடுகு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..!!

குளிர்கால சரும பராமரிப்பில் கடுகு எண்ணெய் முக்கிய பங்கு கொண்டுள்ளது அவை நீண்ட நேரத்திற்கு சருமத்தை மென்மையாக வைத்திருப்பது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது அதனை பற்றி இங்கு பார்க்கலாம்…

கடுகு எண்ணெயில் வைட்டமின் இ உட்பட ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது, அவை ஆஸ்த்தனற்ற அழுத்தத்தில் இருந்து சருமத்தை பாதுகாத்து குளிர்காலத்தில் சரும ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க கூடும், குளிர்காலத்தில் கூந்தல் ஆரோக்கியத்தை காக்க கடுகு எண்ணெய் உதவக்கூடும் அதனை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்வது கூந்தலில் வறட்சி பொடுகு மற்றும் முடி உடைதலை தவிர்க்க கூடும் மேலும் கூந்தலை வலுவாக்கும் பளபளப்பாகவும் வைத்திருக்க பயன்படுகிறது, குளிர்ச்சியான காலநிலை தசைகளில் வலியை அதிகரிக்க கூடும் அப்பகுதியில் கடுகு எண்ணெய் விட்டு மசாஜ் செய்வது நெகிழ்வுத் தன்மை அதிகரித்து தசை பிரச்சினைகளை சரி செய்யும், குளிர்காலத்தில் சரும வறட்சி உதடுதல் பாத வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் ஆனால் கடுகு எண்ணெய் மசாஜ் சருமத்தின் நீரேற்றம் அளவை அதிகரித்து சரும பிரச்சனைகளை போக்கு உதவுகிறது, கடுகு எண்ணெய் எக்ஸ் ஓ போலியட் பண்புக்காக அறியப்படுகிறது அது சருமத்தின் மேல் இருக்கும் இறந்த சரும செல்களை நீக்கி புது செல்களை உருவாக்குவது இதன் மூலம் குளிர்காலத்தில் சர்மம் புத்துணர்ச்சியாக பராமரிக்க முடியும், கடுகை எண்ணையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன அவை சருமத்தை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து சரும பிரச்சனைகளை போக்க பயன்படு, குளிர்காலத்தில் உடலில் கடுகு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மேலும் குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது, கடுகு எண்ணெயில் ஒமேகாத்திரி கொழுப்பு அமிலங்கள் உள்ளன அவை சருமத்தில் ஆழமாக ஊடுருவி ஈரப்பதத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க உதவும் மேலும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்..!!

Read Previous

திருமண உறவுக்குள் ஏன் இன்னொருவர் வருகிறார் : இதனை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

ஆரோக்கியமான சருமத்திற்கு இந்த பழங்களை காலை நேரத்தில் சாப்பிட வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular