
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களை சில வழிமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்..
குளிர்காலம் தீவிரமடையும் நேரத்தில் பசி அதிகம் இருக்காது அஜீரணம் உருவாகலாம் பொதுவாக அதிக உணவு பொருட்களை ஜீரணிக்கும் சக்தி கொண்ட குடல் செயல்பாட்டில் மந்தம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் உரிய உணவு வகைகளை சாப்பிட்டால் ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு உடலில் சோர்வு ஏற்படும் இதுவே ஜீரண கோளாறு எனப்படும், மேலும் தடுக்கும் வழிமுறைகள் : உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் குளிர்காலத்திலும் உடல் வெப்பம் சமநிலையில் இருந்து குளிரை சமாளிக்கும் திறன்களும் இருக்க வேண்டிய அவசியம் அதற்கு ஏற்றவாறு உணவை சாப்பிட வேண்டும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவை உண்ணுதல் வேண்டும் இதன் மூலம் இதை தடுக்கலாம், மூட்டு வலி அதிகரிக்கும் காலகட்டத்தில் குளிர்காலத்தில் சில நேரங்களில் தீவிரம் அதிகரிக்கும் குறிப்பாக உடலில் வீக்கம் ஏற்படும் பகுதிகளான மூட்டு வலி, இடுப்பு வலி, ஸ்பான்டிலிட்டிஸ் ஆகியவற்றில் பழி தீவிரமடையலாம் வாது தோஷம் அதிகரிப்பால் நாள்பட்ட நோய்களின் தீவிரம் அதிகரிக்கும் வரட்டு குளிர் காரணமாக பாதம் அதிகரிக்கும் இதனை தடுக்கும் வழிமுறைகள் ஆயுர்வேத மருத்துவத்திலும் உடனடி வலி நிவாரணம் கிடைக்கும், ஆயுர்வேத ஷீல்க்ணம் (வலி நிவாரணி), ஒற்றைத் தலைவலி பணியில் அதிகம் சுற்றுவோர் தாமதமாக வீட்டுக்கு வருபவருக்கு குளிர்கால பிரச்சினையாக ஒற்றை தலைவலி வரும் இதுவே ஒற்றை தலைவலியாகும், உங்களுக்கு தீர்வாக பலி விழும் நேரத்தில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் தொப்பி மாப்பிளர் அணிவது நல்லது ஒற்றை தலைவலி அதிகம் இருந்தாலும் ஒற்றை தலைவலி தொடர்ந்தாலும் காது மூக்கு தொண்டை நிபுணர் ஆலோசனை பெறுவது நல்லது, மூச்சு குழல் சுருக்கம் முதியோருக்கு மூச்சு குழல் சுருக்கம் ஏற்படும் மூளைக்கு செல்லும் ரத்தம் ஓட்டம் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் புரியும் இதனால் ஸ்டோக் வர வாய்ப்புள்ளது, ஸ்டோக் இருப்பதற்கான வழிமுறை ரத்த ஓட்டம் சீராக நீண்ட தூரநடை பயிற்சி மேற்கொள்வது நல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிடக்கூடாது..!!