
குளிர்காலத்தில் சிவப்பு முள்ளங்கியை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்..
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது மற்றும் உடல் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது, குறிப்பாக குளிர்காலங்களில் ஏற்படும் பொதுவான காய்ச்சல் மற்றும் சளியை போக்குகிறது இதன் இயற்கை ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சேதம் அடைவதில் இருந்து காக்கிறது இது உங்கள் உடலை குளிர்காலம் முழுவதிலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இதில் உள்ள நார் சத்துக்கள் சிவப்பு முள்ளங்கியை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். மலச்சிக்கலை போக்குவோம் உதவுகிறது இதிலுள்ள இயற்கை என்சைங்கள் மற்றும் தண்ணீர் உட்பொருட்கள் ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை உருவாக்க உதவுகிறது இது குறிப்பாக பனிக்காலத்தில் நீங்கள் அதிகம் சாப்பிட்டால் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டியது உங்களின் செரிமானத்தை தூண்டுகிறது, அதேபோல் உடல் எடை பராமரிக்க உதவுகிறது இதில் கலோரிகள் குறைவு மற்றும் ஆர் சத்துக்கள் அதிகம் சிவப்பு முள்ளங்கி தங்களின் உடல் எடையை பராமரிக்க விரும்புவர்களின் முக்கிய தேர்வாக உள்ளது இதில் உள்ள அதிகப்படியான தண்ணீர் சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வையும் உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தியம் கொடுக்கிறது இதனால் நீங்கள் தேவையில்லாமல் ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவது தவிர்க்கப்படும், உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது சிவப்பு முள்ளங்கி இயற்கை கழிவி நீக்கவும், அது உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இரண்டில் உள்ள கழிவுகளையும் அழுக்குகளையும் வெளியேற்றுகிறது இந்த சுத்தம் செய்யும் வேலை குளிர் காலத்துக்கு மிகவும் அவசியமானது. அதிகம் சாப்பிடுவது செரிமான மண்டலம் மற்றும் கழிவு நீக்க மண்டலம் இரண்டையும் பாதிக்கும், சருமா ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது சிவப்பு முள்ளங்கியில் உள்ள அதிகப்படியான தண்ணீர் சத்துக்கள் உங்கள் சருமத்துக்கு தேவையான நீர் சத்துக்களை கொடுக்கிறது, இதில் உள்ள மற்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சரும வறட்சியை போக்குகிறது மழைக்காலத்தில் ஏற்படும் சரும சேதத்தை காக்கிறது சிவப்பு முள்ளங்கி சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கி கொண்டால் அது உங்கள் சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாக வைத்திருக்கும், அதேபோல் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது இதில் உள்ள பொட்டாசியம் சிவப்பு முள்ளங்கி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வைக்கிறது உங்கள் உடலில் சோடியம் அளவை சமப்படுத்துதல் மூலம் சிவப்பு முள்ளங்கி இதை செய்கிறது இதில் உள்ள இயற்கை உட்கொற்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..!!