குளிர்காலத்தில் நுரையீரலில் கபத்தை சேர்க்கும் காய்களைப் பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!!

குளிர்காலத்தில் நுரையீரலில் நுரையீரலில் கபத்தை உருவாக்கும் காய்கள்….

குளிர்காலத்தில் பூசணிக்காய் நுரையீரலில் கபத்தை உருவாக்குகிறது, அதே போல் புடலங்காயும் குளிர்காலத்தில் கபத்தை உருவாக்கி நுரையீரலை சேதமடைய செய்கிறது, மேலும் வெள்ளரிக்காய் சுரைக்காய் சௌசௌ தர்ப்பூசணி சீதாப்பழம் பசலைக்கீரை குளிர்காலத்தில் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது குளிர் பதனம் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும், அதேபோல் டி என்பது பலருக்கும் ஒரு போதை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு காலை எழுந்ததும் மாலை நேரத்திலும் டீ இல்லாமல் இருக்க அவர்கள் இருக்க முடியாது இது நமது மனநிலையை மாற்றுவதோடு புத்துணர்ச்சியும் அதிகரித்து சிறப்பாக செயல்பட உதவும் என கூறுகின்றனர், அப்படி இருக்கையில் தீயில் பல வகைகள் இருக்கிறது ஏலக்காய் டீ மசாலா டீ இஞ்சி டீ உள்ளிட்டவை இவற்றுள் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம் குறிப்பாக தற்போது குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்னும் நிலையில் இஞ்சி டீ ஒரு சிறந்த தேர்வு இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்குள்ளது. இஞ்சி டீ குளிர்காலத்தில் குடிக்க மிகவும் இதமான ஒரு உணர்வினை கொடுக்கும் இஞ்சிக்கு வெப்பமயமாதல் பண்பானது இருப்பதால் இது குளிர் மற்றும் மழைக்காலத்திற்கு ஏற்ற ஒரு தேநீர் அப்படி இருக்கையில் சுவையாக இந்த இஞ்சி டீ தயார் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள், பலரும் இஞ்சி டீ பொடுகையில் ஒரு பொதுவான தவறு செய்கிறார்கள். அதாவது அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பால் இன்ச் தண்ணீர் சர்க்கரை என்று அனைத்தையும் ஒரே நேரத்தில் சேர்த்து விடுவார்கள் இப்படி செய்தால் அந்த டீ குடிக்க நன்றாக இருக்காது இன்னும் சிலர் அதிகளான இஞ்சியை சேர்த்து விடுவார்கள் இதுவும் அதன் சுவையைக் கெடுத்துவிடும், இதனால் முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பால் தண்ணீர் சர்க்கரை ஆகியவற்றை மட்டும் சேர்த்து நன்கு கொதித்து விடுங்கள் இதற்கிடையே இஞ்சியின் தோலை சீறி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள், நாம் சேர்த்த பால் கலவையானது நன்கு கொதித்த பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டினை சேர்த்து சுமார் ஒரு நிமிடம் கொதிக்க விடுங்கள் நீங்கள் விரும்பினால் இஞ்சி துருவி கூட சேர்க்கலாம் இப்போது தரமான இஞ்சி டீ ரெடி நுரையீரலை ஆரோக்கியமான முறையில் வைத்திருக்கிறது மேலும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது..!!

Read Previous

தொப்பை கொழுப்பை குறைக்க சீரகத் தண்ணீரை இந்த முறையில் பயன்படுத்தி பாருங்கள் சரியான ரிசல்ட் கிடைக்கும்..!!

Read Next

காடு மாதிரி முடி வளர வேண்டுமா இந்த ஒரு பொடி போதும். வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular