குழந்தைகளின் கல்வி தளத்தை விற்கும் பைஜுஸ்..!!

குழந்தைகளுக்கான டிஜிட்டல் கல்வி தளத்தை ஜோஃப்ரே கேபிடல் லிமிடெட் நிறுவனத்திற்கு பைஜுஸ் நிறுவனம் விற்கவுள்ளது. இதற்காக 3330 கோடிக்கு (400 மில்லியன் டாலர்) ஒப்பந்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவதற்கான பணத்தை திரட்டும் ஒரு பகுதியாக அமெரிக்காவில் உள்ள எபிக் கிரியேஷன்ஸிடம் ஒப்படைக்கப்படுகிறது. கோவிட்-19 தொற்று பரவலின் போது உலகளாவிய கையகப்படுத்துதலின் ஒரு பகுதியாக வாங்கப்பட்ட கடன்களுக்கான வட்டியை தாமதமாக செலுத்தியதால், பைஜூஸ் நெருக்கடியில் சிக்கியது. இந்த செயலி மூலம் லட்சக்கணக்கான குழந்தைகள் டிஜிட்டல் கல்வியை கற்று வருகின்றனர்.

Read Previous

குளிர் காலத்தில் இவற்றைப் பின்பற்ற மறக்காதீர்கள்..!!

Read Next

கமல்ஹாசன் ‘KH234’ – அடேங்கப்பா இப்படி ஒரு டைட்டிலா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular