பொதுவாக குழந்தைகள் உண்ணும் உணவில் கீரைகள் மற்றும் காய்கறிகள் பல வகைகள் என இவற்றையெல்லாம் தினந்தோறும் தந்தும் உண்டும் வருவதாலும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றனர், மேலும் ஒரு சில காய்கறிகளை இரு நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தருவதால் ஞாபக சக்தி அதிகம் பெறும் என்றும் மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதில் பசலைக்கீரை, காலிஃப்ளவர், ப்ரோக்காலி, லெட்யூஸ், ஃப்ரூட்ஸ், இவற்றில் சத்துக்கள் இருப்பதனால் இதனை அதிகம் தர வேண்டும் என்றும் மேலும் குழந்தைகளுக்கு சரியான நேரங்கள் உணவு தர வேண்டும் என்றும் குழந்தைகளை சரியான நேரங்களில் தூங்க வைக்க வேண்டும் என்றும் இப்படி இருப்பதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெறும் என்றும் கூறுகின்றனர் மேலும் குழந்தைகளை மொபைல் போன் மற்றும் டிவி என்ற இவற்றிலிருந்து குழந்தைகளை ஒதுக்கி வைத்திருந்தாலே குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவது குறைவாகவும் மற்றும் ஞாபக சக்தி அதிகம் உள்ள குழந்தைகளாக மாறும்..!!