இன்றைய காலகட்டத்தில் பெரியோர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர், இதற்கான காரணம் என்ன என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்..
குழந்தைகள் அதிக இடிப்பு உணவுகளை சாப்பிடுவதால் மட்டுமே நீரிழிவு நோய் வரும் என்பதற்கு ஆதாரம் கிடையாது, அதிகப்படியான ஜங்க் உணவுகள் பொறித்த உணவுகள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஆபத்து, இப்படியான உணவுகளை சாப்பிட்டு உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது நீரிழிவு நோயை உண்டாக்கும், பரம்பரையில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதை பிறக்கப் போகும் குழந்தைக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது, அதேபோல் அதிக நேரம் இனிப்புகளை தவிர்ப்பது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும், மேலும் குழந்தைகள் கடை உணவுகளை அல்லது தின்பண்டங்களை தவிர்த்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமாகவும் சர்க்கரை நோய் தாக்கத்திலிருந்து குறைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது, குழந்தைகளுக்கு தேவையான ஆரோக்கியம் நிறைந்த பழங்களை காய்கறிகளை தருவதன் மூலம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமாகவும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்..!!




