குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுக்கலாம் குழந்தை பிறந்து இரண்டு வயதிற்கு பிறகு தான் உலர் திராட்சை கொடுக்க வேண்டும் உலர் திராட்சை ஊறவைத்து கூழ் போல மசித்து கொடுக்க வேண்டும் மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை கொடுத்து வரலாம் உலர் திராட்சையின் வைட்டமின் பி இரும்பு சத்து நிறைந்துள்ளது இதில் ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து கொடுக்கும், குழந்தைகளுக்கு செரிமானத்தை சீராக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் குழந்தைகளின் உடல் வலுப்பெறும் உடல் எடை அதிகரிக்கும்., அதே போல் கை குழந்தைகளை தூங்க வைக்க அவதிப்படுகிறீர்களா இதை கவனித்து பாருங்கள் கைக்குழந்தையை தூங்க வைக்க வேண்டும் என்றால் அறையின் வெளிச்சத்தை குறைக்கலாம் பாலூட்டி தூங்க வைக்கலாம் விருந்துப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டும் குழந்தையின் கை கால் மசாஜ் செய்து விடுவதன் மூலம் அவர்களை தூங்க வைக்கலாம் இனிமையான இசையின் மூலம் குழந்தைகளை தூங்க வைக்கலாம் குழந்தையை சிரிக்க வைப்பதன் மூலம் உடல் அசதியாக தூங்குவார்கள் குழந்தையின் படுக்கை சவுகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும், அதேபோல் குழந்தைக்கு பசி எடுக்க சுக்கு, மிளகு, திப்பிலி ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்து பொடி செய்து சரிக்கு சரியாக பனைவெல்லம் கலந்து மூன்று சிட்டிகை கொடுத்தா பசிக்கவே பசிக்காத பிள்ளைக்கு கூட பசி எடுத்து விடும், அதேபோல் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் ராகி பால் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் ராகி பால் தயாரிக்கும் முறை இரண்டு கைப்பிடி அளவு ராகி எடுத்து மூன்று மணி நேரம் நீரில் ஊற வைத்து அதனை அரைத்து சுத்தமான துணியில் வைத்து பிழிந்து அதனை கஞ்சி பதத்தில் கொதிக்க வைத்து பனைவெல்லம் போட்டு கலந்து எட்டு மாதத்திற்கு மேல் உள்ள சிறிய குழந்தைகளுக்கு கொடுத்து வரவும் உடலில் வளர்ச்சி அதிகரிக்கும் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கும் நோய்கள் சக்தி அதிகரிக்கும்..!!




