
குழந்தைகளுக்கு மொட்டை போடுவது எதற்காக..?? கண்டிப்பா இந்த பதிவை படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!
பிறந்த குழந்தைக்கு குழந்தைக்கு 11 மாதம் ஆகும்பொழுது கண்டிப்பாக முதல் மொட்டை அனைவரும் போடுவார்கள். இந்நிலையில் குழந்தைக்கு ஏன் முட்டை போடுகிறார்கள். குழந்தைகளுக்கு மொட்டை போடுவது எதற்காக என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
10 மாதம் தனது தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது கழிவுகளில் உழன்று இருக்கும். இதன் விளைவாக குழந்தைகளுக்கு நோய்கள் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதிலிருந்து குழந்தைகளை காக்கவே குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கிறோம் இதுதான் அறிவியல் ரீதியான உண்மை. குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பதால் முடியின் வேர்க்கால்களில் வழியாக கழிவுகள் வெளியேறிவிடும் இதனால் தான் குழந்தை பிறந்த சில மாதங்களில் குலதெய்வ கோயில்களில் முடி காணிக்கை செலுத்துமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு முட்டை போடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை காப்பதற்கு ஆகும்.