இந்த 3 பொருள் போதும்..!! குழந்தையின்மைக்கு இயற்கை வழி தீர்வு..!!

தேவையான பொருள்:

பசலை கீரை ஒரு கைப்புடி அளவு
தேங்காய் துருவல் 20 கிராம்
பாசி பயிறு 20 கிராம்

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பசலை கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு பாசி பயிரை சிறிதளவு நீரை ஊற்றி ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்.பிறகு இதனுடன் நறுக்கிய பசலை கீரை சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் மீதம் உள்ள தேங்காய் துருவலை போட்டு நன்கு ஒன்று சேர உறவாடும் படி வசக்கி கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த பொரியலை தினமும் உணவுடன் சேர்த்து உட்க்கொண்டு வந்தால் குழந்தையின்மைக்கு இயற்கை வழியில் தீர்வுகள் கிடைக்கும்.

Read Previous

ட்ரான்ஸ்பிரன்ட் ஆடையில் சொக்கி இழுக்கும் கவர்ச்சி..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

Read Next

ரயில்வேயில் 8,113 காலி பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular