குழந்தை திருமணம் செய்து வைத்தால் போக்ஸோ..!!

தமிழகத்தில் 18 வயது பூர்த்தியடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது போக்ஸோ சட்டம் பாயும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்திருக்கிறார். இதன் மூலமாக குழந்தை திருமணம் தடுக்கப்படும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு 1098 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. சிறார் திருமணங்களை தடுப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை ஆகும் . உங்களுக்கு தெரிந்த தகவல்களை அரசிடமோ, காவல் துறையினரிடமோ சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read Previous

பிரதீப் ரங்கநாதனுக்கு ரூ.20 கோடி சம்பளமா?

Read Next

ம.பி.,யில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் – ராகுல்காந்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular