இன்றைய காலகட்டங்களில் நேரில் சென்று மின் கட்டணம் செலுத்த விரும்பாதவர்கள் தங்களின் ஸ்மார்ட் ஃபோன்களிலேயே மின் கட்டணம் செலுத்தி விடலாம்..
முதலில் கூகுள் செயலி மூலம் உள் செல்லவும், கீழே electricity option தேர்வு செய்யவும் பிறகு TNEB option ஐ தேர்ந்தெடுத்து, பின்னர் link account பகுதியில் உள்ள மின்னணு அட்டையின் consumer எண்ணை அடக்கவும், பின்னர் கிழே continue தேர்ந்தெடுத்து எவ்வளவு தொகை என்று சமர்ப்பித்தால் மின் கட்டணம் செலுத்தி விடலாம் அடுத்த முறை Msg வந்துவிடும்..!!