கூட்ட நெரிசலில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!

கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் இரண்டாம் வருட மாணவர்களான அதுல் தம்பி, ஆன் ரிபாத், சாரா தாமஸ் மற்றும் அல்வின் ஜோசப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அல்வின் இந்த பல்கலை.,யைச் சேர்ந்த மாணவர் அல்ல என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திறந்தவெளி அரங்கில் கூடியிருந்த மாணவர்கள் திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Read Previous

2வது முறையாக பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்..!!

Read Next

பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ரொக்கம்…!! மகிழ்ச்சியில் திளைக்கும் பெண்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular