கூட படிக்கும் 16 வயது மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சக மாணவர்கள்..!!

கொடூர செயல்.. கூட படிக்கும் 16 வயது மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சக மாணவர்கள்..!!

தலைநகர் டெல்லி அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நொய்டாவில் உள்ள தனியார் கல்லூரியில் 16 வயது மாணவி, அதே வகுப்பை சேர்ந்த 5 மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். தனியாக இருந்த மாணவியை மிரட்டி அந்த 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த மாணவியை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Read Previous

ஒரு ஆண்டில் 300 பேருடன் தகாத உறவு..!! வேலையை இழந்த இளம்பெண்..!!

Read Next

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular