கூலி தொழிலாளி வங்கிக் கணக்கில் தவறாக செலுத்தப்பட்ட ரூ.32 லட்சம் பணம்..!!

எண்ணூர் பகுதியை சார்ந்த கூலி தொழிலாளர் ஒருவரின் வங்கி கணக்கு தவறாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.32 லட்சம் பணம் ,அதிர்ச்சி அடைந்த கூலி தொழிலாளி.

சென்னை எண்ணூர் பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி மதி அழகன் இவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்னும் வங்கியில் எண்ணூர் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.40  பணத்தை எடுப்பதற்காக படிவத்தை எழுதி அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பல் வேறொரு வங்கி கணக்கிருக்கு பணத்தை அனுப்புவதற்கு பதிலாக உங்கள் வங்கி கணக்கிருக்கு அனுப்பியது. உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வங்கி மேலாளரிடம் தனது வங்கி கணக்கை மீட்டு தருமாறு மதியழகன் புகார் அளித்துள்ளார்.

Read Previous

தமிழக இசை பள்ளி கல்லூரிகளில் உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை ஆரம்பம்..!!

Read Next

மக்களே உஷார் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய வாகன சட்டம்..!! மீறினால் ஐந்து வருடம் ஆப்பு தயார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular