தற்சமயம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் போஸ்டர்களை பட குழுவினர் பகிர்ந்து கொண்டு இருக்கும் பட்சத்தில் தற்போது நாகர்ஜுனும் இணைவதாக தகவல் வெளிவந்துள்ளது..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டாரும் மக்களின் ரசிகனான ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார், இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்களை தினந்தோறும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர், சௌபின் ஷாகிர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு நேற்று ஆகஸ்ட் 28 வெளிவிட்டதைத் தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 29 நடிகர் நாகர்ஜுன் கூலி படத்தில் இணைந்துள்ளதாகவும் சைமன் என்ற கதாபாத் பாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டரை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர், மேலும் கூலி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று மக்களிடம் சிறந்த வரவேற்பு தரும் என்று ரசிகர் வட்டாரத்தில் பேசிக் கொண்டும் தங்களது கருத்துக்களை வலைத்தளத்தில் தெரிவித்துக் கொண்டும் இருக்கின்றனர், இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் கூலி படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர்..!!