கூலி லிப் பயன்பாட்டால் மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!!

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட போதை பொருட்கள் பல கடைகளில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது, இதனை தொடர்ந்து கூலிப் மற்றும் போதைப்பொருட்கள் விற்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் பல நிறுவனங்கள் மறைமுகமான சூழலில் ஊழீப் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்…

கூலி போன்ற போதை பொருட்கள் பாதுகாப்பான பொருளாக அறிவித்துள்ள நிலையில் ஹரியானா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, தமிழகத்தில் கூலிப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் பிற மாநிலங்களில் இருந்து சில கடைகளுக்கு கூலிப் தரப்படுகிறது இதன் மூலம் இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் கூலிப் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர், மேலும் இளம் தலைமுறைகளில் வாழ்க்கையை பாதித்து வருவதாக தெரிவித்திருநிலையில் மதுரை உச்சநீதிமன்றம் 3 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அளித்துள்ளது மேலும் தமிழகத்தில் எவரேனும் போலீஸ் பயன்படுத்தினால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது….!!!

Read Previous

உணவுக்காக யானைகளை கொலை செய்ய ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது..!!

Read Next

பீல்டிங் பயிற்சியில் கோலியின் அணி அமோக வெற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular