இன்றைய காலகட்டங்களில் கடைகள் அல்லது பெரிய பெரிய ரெஸ்டாரண்டில் உணவுகளை சரியான முறையில் சமைத்தோ அல்லது பாதுகாப்பான முறையில் உணவுகளை வைத்து வழங்குவது கடினமாக இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் கெட்டுப்போன உணவுகளை வழங்கும் கடைகளைப் பற்றியோ அல்லது பெரிய ஹோட்டல் ரெஸ்டாரன்ட் பற்றிய தகவலுக்கு இந்த எண் மூலம் புகார் கொள்ளலாம்…
நாம் வசிக்கும் பகுதிகள் அல்லது நாம் அருகே செல்லும் கடைகளில் ஏதாவது கெட்டுப் போன உணவுகள் இருந்தால் அதனை புகார் அளிப்பதற்கு ஒரு அலைபேசி நம்பர் உள்ளது அதன் மூலம் தங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக அந்த கடைகளுக்கு சீல் வைத்து மூடப்படும், மேலும் உணவுகளின் தரம் ஆகியவற்றை கண்டறியதற்கு இந்த எண்கள் கொண்டு தொடர்பு கொண்டால் உடனடியாக விரைந்து வந்த சோதனை செய்து விடுவார்கள்,9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், மேலும் Google Play Store இல் TN food safety consumer APP பதிவிறக்கிக் கொள்ளி அதன்மூலம் தங்களது குறைவுகளை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரிட்டுள்ளது…!!