தமிழகத்திலிருந்து பழவேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பப்பட்ட ரவை கோதுமை மைதா மற்றும் மாவு பொருட்களில் ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது என்று திரும்ப தமிழகத்திற்கே அனுப்பப்பட்டது, இந்த பொருட்களை கோவை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்த போது குளோரி பைரோபஸ் இந்த ரசாயனம் கலவை அதிகமாக உள்ளது என தெரிய வந்துள்ளது.
இந்த ரசாயன கலவையான குளோரி பைரோபஸ் 2020 ல் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மேலும் மாவு பொருட்கள் கெடாமல் இருப்பதற்காக இதனை பல இடங்களில் பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் மக்களிடையே நோய்வாய்ப்பு தன்மை அதிகம் உருவாகும் என்றும் உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.