கேக் பிரியர்களா நீங்கள்?.. பிரபல பேக்கரியில் பூஞ்சையுடன் சாப்பிட வழங்கப்பட்ட கேக்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் சைனிக் பூரி ஐந்தாவது அவென்யூ பகுதியில் 30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க பிரபலமான தனியார் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பேக்கரியில் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரீத்தி பிஸ்வாஸ்  என்ற பெண்மணி கேக் சாப்பிட சென்ற நிலையில் பூஞ்சை வைத்திருந்த கேக் சாப்பிட பரிமாறப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்மணி இந்த கேக் தொடர்பான புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்.

மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்துள்ளார், எனவே இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு காலாவதியான பொருட்கள் இருப்பதாக நடவடிக்கை எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/Preeti_Biswas/status/1794340065105363302?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1794340065105363302%7Ctwgr%5Ecb6b67694959f854238b313a57de997bbbfb5380%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fhyderabad-bakery-cake-fungus

Read Previous

நெடுஞ்சாலை திரைப்பட பாணியில், ஓடும் லாரியில் பட்டப்பகலில் தார்பாய் கிழித்து கொள்ளை..!! அதிர்ச்சி வீடியோ.!!

Read Next

பாலை குடித்தாலே இன்சுலின் சுரக்கிறதா.? சுகர் பேஷண்டுகளுக்கு வரமாகும் பால்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular