கேமராமேன் வெற்றி பிறந்தநாள் கொண்டாட்டம்..!!

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்திற்கு, அவரின் ஆஸ்தான கேமராமேன் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் வெற்றியின் பிறந்தநாளை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இதில், நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.

Read Previous

காதலனுக்காக திருநங்கை அவதாரம்..!!

Read Next

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular