கேரள பாஜக துணை தலைவரான பிரபல நடிகர்..!!

தமிழ் சினிமாவில் பாட்ஷா, வானத்தை போல என பல படங்களில் வில்லன் நடிகராக நடித்து பிரமலமடைந்தவர் தேவன். இவர் கடந்த 2004இல் கேரள மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதனைதொடர்ந்து, 2021இல் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக கட்சியை பலப்படுத்தும் வகையில், மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான தேவன் கேரளா மாநில பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Previous

விஜயகாந்திற்கு ஓய்வு தேவை’ – பிரபல இயக்குநர் உருக்கம்..!!

Read Next

கனிமொழி உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular