
பிரபல தமிழ் மலையாள படங்களின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் அவர்கள் கேரள பாலியல் குற்றச்சாட்டிற்கு கண்டனம் விடுத்துள்ளார்..
மலையாளி திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் உலுக்கி வரும் நிலையில், மலையாள நடிகர் சங்க உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர், இதை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்திவிராஜ் ஹேமா கமிட்டியின் அறிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவர்களுக்கு பதவி ராஜினாமா மற்றும் சரியான தண்டனை வழங்க வேண்டும் என்று பிரித்விராஜ் கூறியுள்ளார்..!!