தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் தற்சமயம் ராயன் படம் வெளிவந்த நிலையில் இப்படத்தின் விமர்சனங்கள் வெகுவாக மக்களிடையே சீறிப் பாய்கிறது.
இது தொடர்ந்து இன்று தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தரிசனத்திற்காக தனுஷ் மற்றும் அவர்களின் இரு மகன்கள் கலந்து கொண்டனர் காவல்துறையின் பாதுகாப்போடு.