கைலாச பார்வத வாகனத்தில் மீனாட்சி அம்மன்..!!

கைலாச பார்வத வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான நேற்று அருள்மிகு சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை பூத வாகனத்திலும், அருள்மிகு மீனாட்சியம்மன் கைலாச பார்வத வாகனத்தில் சித்திரவீதிகள் உலா வந்தனர். இதனை காண சுற்றுவட்டார பக்தர்கள் வழிநெடுகிலும் திரளாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Read Previous

விருதுநகர் வெடி விபத்து – ஒருவர் கைது..!!

Read Next

ரேஷன் கடைகளில் மோடி.. தமிழக அரசு எதிர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular