இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறைகளுக்கு கை கால் வலி வருகிறது என்று சோர்ந்து போவது உண்டு, இப்படி இருக்கும் பட்சத்தில் கை கால் வலியை சரி செய்வதற்கு இந்த மருத்துவ குறிப்பை பயன்படுத்தினால் கை கால் வலி காலம் முழுவதும் வராது..
சீரகம், சோம்பு, தனியா இவை அனைத்தையும் இரவு நேரத்தில் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும், அந்த தண்ணீரை காலை நேரத்தில் ஐந்து நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் கை கால் வலி உடம்பு வலி மற்றும் முதுகு தண்டு இடுப்பு வலி இவை அனைத்தும் நீங்கிவிடும், கெட்ட கொழுப்புகள், கல்லீரல் பாதிப்புகள், தைராய்டு, சர்க்கரை நோய், புற்றுநோய், பாத வலி, பாத எரிச்சல், மூட்டு வலி இவை அனைத்தையும் குணமாக்கும் மருந்தாக இவை சிறந்து விளங்குகிறது, மேலும் மாதத்திற்கு ஐந்து முறை இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலில் ஏற்படும் வலிகள் நீங்கி உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்..!!




