கை வலி, கால் வலி மற்றும் மூட்டுவலிக்கு உதவும் வைத்தியம்..!!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v90), quality = 82

தேவையான பொருள்:

கடுகு தேவையான அளவு
பெருங்காயம் சிறிதளவு

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கடுகு மற்றும் பெருங்காயம் ஆகிய இரண்டு பொருட்களையும் சிறிது தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதை மிதமாக சூடுபடுத்திக்கொள்ளவும்.
  • இப்போது இதனை வலி உள்ள இடங்களில் தடவி விட்டால் கை வலி,கால் வலி மற்றும் மூட்டுவலி முற்றிலுமாக நீங்கும்.
  • மேலும் அடிபட்டு ரத்தம் கட்டுதல் போன்ற  பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும்.

Read Previous

முதலிடம் பிடித்து சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம்..!!

Read Next

காதலனுடன் சேர்ந்து பிறந்த குழந்தையை கொன்ற பெண்..!! அதிர்ச்சி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular