மழைக்காலம் தொடங்கி விட்டாலே கொசுக்கள் அதிகம் மக்களை கடிக்கிறது இதனால் பலரும் டெங்கு, மலேரியா மற்றும் சாதாரண காய்ச்சல்களில் அவதிப்பட்டு வருகின்றனர்..
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பாதிக்கப்படுகின்றனர், இந்த ஆண்டில் இதுவரை 7500 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார், சென்னை, கோவை, மதுரை, மற்றும் நெல்லை மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது, மேலும் காய்ச்சல் உடல் சோர்வு இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி அதற்கான மருந்துகளை உட்கொள்ளவும் இதனால் டெங்கு மற்றும் மலேரியா நோயிலிருந்து சற்று தள்ளி இருப்போம் என்று மருத்துவர் கூறுகின்றனர்..!!