கொசு மருந்து குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி..!! பெற்றோரின் அலட்சியத்தால் நடந்த சோகம்.!!

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிறிய பொருளையும் அவர்களுக்கு விவரம் தெரியும் வரை எட்டாத உயரத்தில் தான் வைக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு.

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம் கல்லரப்பா, பாபா நகரில் வசித்து வருபவர் அனுசியா. இவரின் கணவர் ரஷீத். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஜெசா என்கின்ற மகள் ஒருவர் இருந்தார். இந்நிலையில் நேற்று ஜெசா தனது வீட்டிலிருந்த கொசு மருந்து எடுத்து தவறுதலாக குடித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்படவே உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதி செய்யப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி ஆகியுனார். அங்கு சிறுமியை சிகிச்சை பலனின்றி பரிதாகத் சோகத்திற்கு உள்ளாக்கியது.

Read Previous

பேருந்து சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண்மணி பரிதாப பலி.!!

Read Next

#Watch: தலை விக், ப்ராவுக்குள் வைத்து ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்..!! உகாண்டா பெண் மும்பையில் கைது.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular