கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்ற கதையின் விளக்கத்தை தெரிந்து கொள்வோம்..!!

கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்ற பழமொழியில் குதிரை கொள்ளு தின்னும் சிறுவயதில் படிக்கும் பாடம் எனவே கொள்ளு என்றாலே அது குதிரையின் உணவு என்ற எண்ணமே ஏற்படுகிறது, ஆனால் கொள்ளை தின்று குதிரை எவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பதை பற்றி யாரும் நினைப்பது கிடையாது, குதிரையின் உடம்பு எவ்வளவு கட்டுமஸ்தாக உள்ளது எங்காவது ஊளைச்சதை இருக்கிறதா…

கொள்ளில் இரண்டு வகை உள்ளது கருப்பு நிறக் கொள்ள சிவப்பு நிற கொள்ளு, கொள்ளை இடைக்கிடை உணவில் சேர்த்து வந்தால் அது உடம்பில் கொழுப்பு மிகாமல் இருப்பதற்கும் உடற்பருமன் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும், யானை கொடுத்தால் கொள்ளு கொடு என்றும் பழமொழி உள்ளது உடம்பை வெளியே செய்வதற்காக நீரை காய்ச்ச உடம்பை காய்ச்ச என்று கூறுவர், கொடுக்கப்படும் காந்த செந்தூரம் தயாரிக்கும் காந்தத்தை 21 தடவை வரை கொள்ளுக்கு குடிநீரில் போட்டு எடுப்பது வழக்கம் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதையும் கொள்ளு குடிநீர் தவிர்க்க உதவுகிறது, கொள்ளின் மூளை வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளது, குழந்தை உணவில் கொள்ளையும் சேர்த்துக் கொள்வது மிகுந்த பயம் விளைவிக்கும், கெட்ட கொழுப்பும் தேவையற்ற சதையும் கொள்ளு தின்பவன் குறைக்கிறான் என்பதை இதற்கான அர்த்தம்..!!

Read Previous

இ.வி கணேஷ் பாபுவின் குறும்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு…!!

Read Next

என்னதான் அதிகமாக படித்திருந்தாலும் பணிவு என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணம்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular