கொடூரத்தின் உச்சம்..!! 7 மாத கர்ப்பிணி 25 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த மாமியார்..!!
பாகிஸ்தானில் சமீபத்தில் ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 7 மாத கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து உடலை 25 துண்டுகளாக அவரது மாமியார் வெட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் தாஸ்காவில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஜெஹ்ரா (26) என்ற இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இவரது கணவர் காதர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வருகிறார். ஜெஹ்ரா தனது மாமியார் உடன் வசித்து வந்து நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மருமகளை மாமியார் கொலை செய்துள்ளார்.