கொய்யாப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்..!!

எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று கொய்யாப்பழம், கொய்யா பழத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் கொய்யாப்பழத்தின் நன்மைகளை நாம் அறிந்து கொள்வோம்..

தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும் என மருத்துவர்கள் கூறுவது வழக்கம் மருத்துவர் மட்டுமல்லாமல் முன்னோர்களும் கூறி வருகின்றனர், தினமும் இரண்டு கொய்யா பழங்களை சாப்பிட்டு வந்த மலச்சிக்கல் பிரச்சனையை வரவே வராது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று கொய்யாப்பழத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது காரணம் வாதம் பித்தம் தவம் ஆகியவற்றை அதிகரிக்க செய்து தலைச்சுற்றலை உண்டு பண்ணும், மேலும் கொய்யா பழத்தின் அருகில் சாப்பிடுவதை விட அப்படியே கடித்து சாப்பிடுவதால் பற்கள் ஈறுகள் வலிமை பெறும், சிரமத்துக்கு மிகவும் நல்லது கொய்யாப்பழக்கம் தெளிவை தருவதுடன் தோல் வளர்ச்சியில் நீக்கும் மேலும் தோல் சுருக்கமாக இருப்பதை நீக்கும் பளபளப்புடன் கூடிய இளமை தோற்றத்தை அள்ளித் தருகிறது கொய்யாப்பழம்..!!

Read Previous

விளையாட்டு தனமாக விளையாடிய சொடக்கு தக்காளியின் நன்மைகள்..!!

Read Next

6 வகையான ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular