கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

கொய்யா பழத்தை சாப்பிடுவதால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இநு செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிக பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொய்யாவில் புற்று நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து மூளையைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

Read Previous

இன்றைய பஞ்சாங்கம் 22-11-2023..!!

Read Next

மனைவியை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular