கொய்யா பழத்தின் நன்மைகள்..!!

கொய்யா பழங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின்-ஏ, சி மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. ஆரஞ்சு பழத்தை விட கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கொய்யாவில் குடலை சுத்தம் செய்யும் பெக்டின் உள்ளது. பசியை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்கும். தோல் பராமரிப்புக்கு அவசியமான கொலாஜனை உற்பத்தி செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. கொழுப்புச் சத்து குறைவான பழம் என்பதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

Read Previous

இந்த செர்ரி பழத்தில் கூடுதல் வருவாய்..!!

Read Next

கருப்பு மிளகில் உள்ள நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular