கொரோனா பரவல்.. சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை..!!

கொரோனா வைரஸின் புதிய வகைகள் வேகமாக பரவி சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் சிங்கப்பூர் அரசு பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. அங்கு மீண்டும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. சிங்கப்பூருடன், இந்தோனேசியாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய அரசாங்கமும் கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Read Previous

7,260 லிட்டர் எண்ணெய் அகற்றம் : மாசுகட்டுபாடு வாரியம்..!!

Read Next

உலகின் சிறந்த உணவு பட்டியலில் இந்தியா 11வது இடம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular