
தக்காளி ஜூஸில் லைகோபீன் என்ற சேர்மம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், லைகோபீன் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு செல் சேதத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும், தக்காளி ஜூஸில் நார்ச்சத்து, நைசின் ஆகியவை லிப்பிட் அளவை அதிகரிப்பதோடு கெட்ட LDL கொழுப்பை கரைப்பதிலும் உதவுகிறது. இதில் நியாசின் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் நார்ச்சத்தும் உள்ளது. 2 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 280 மில்லி கொழுப்பின் அளவை கணிசமாக குறைப்பதாக ஆய்வுகளில் தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே தக்காளி ஜூஸ் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது.