கொலு வைக்க முடியாதவர்கள் எப்படி வழிபடலாம்..!!

நவராத்திரியில் கொலு வைக்க முடியாதவர்கள் தெய்வங்களை எப்படி வழி விடலாம் என்று இவற்றில் காணலாம்..

கொலு வைக்க முடியாதவர்கள் மூன்று விதங்களில் நவராத்திரி வழிபாட்டினை செய்யலாம், முதல்முறையாக வரலட்சுமி நோன்பு போல கலசம் அமைத்து அதில் அம்பிகையை எழுந்துருள செய்து ஒன்பது நாளும் வழிபடலாம், இரண்டாவது முறை பெரிய அகல்விளக்கு வாங்கி 9 நாளும் துறந்து தீபம் எறியும்படி விளக்கேற்றலாம், மூன்றாவது முறை மேற்கண்ட எதுவும் செய்ய முடியாதவர்கள் எளிமையாக அம்பிகை படங்களை அலங்கரித்து பூஜை செய்யலாம் எளிமையான முறையில் மனதார செய்யும் ஒவ்வொரு பூஜையும் அம்பிகை ஏற்றுக் கொள்வாள் என்பதை மறவாதீர்கள், அதேபோல் கொலு வைப்பவர்கள் வீட்டில் கிழக்கு அழகு வடக்கு திசையை நோக்கி கொலு வைப்பதால் நன்மைகள் நடக்கும், குறைந்தபட்சம் மூன்று தொடங்கி 11 படி வரை கொலு வைக்கலாம், முடிந்தவரை மண்ணால் செய்து வைக்கப்பட்ட பொம்மைகளில் கொலு வைக்கலாம், கொலு வைத்தபின் தினமும் காலை மாலை என இரண்டு வேலையும் நெய் தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும், அதேபோல் கொலுதீபம் ஏற்ற முடியாதவர்கள் 7 நாட்களுக்கு தீபம் ஏற்றி அணியாமல் அதனை வணங்கி வருவதன் மூலம் நன்மைகள் நடக்கும்..!!

Read Previous

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்..!!

Read Next

இது போல கணவர்கள் கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டுமோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular