
நாமக்கல் மாவட்டம் சேர்ந்த மாநிலத்திற்கு உட்பட்ட கொல்லிமலை சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது..
வார இறுதி நாளான சனி ஞாயிறு நாட்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் இன்று ஆகஸ்ட் 24 சனிக்கிழமை கூட்டம் அலைமோதியது, சனி ஞாயிறு தொடர்ந்து திங்கள் அரசு விடுமுறை என்பதனால் சுற்றுலா பயணிகள் பலரும் மகிழ்ச்சியில் சுற்றி பார்ப்பதற்காக கொல்லிமலையில் கூடினர், கொல்லிமலையில் சுற்றுலா தளமான மாசிலா அருவி, ஆகாய கங்கை, சிற்றறிவி மற்றும் அரப்பளீஸ்வரர் கோயில், நாச்சியம்மன் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், பெரியசாமி கோயில் மற்றும் படகு இல்லம், யூ பாயிண்ட் இடங்களில் கூட்டம் கூடியுள்ளது மேலும் கொல்லிமலையில் இயற்கையாக விளையும் வாழை பலா மற்றும் கொய்யா பழங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது..!!