
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை பகுதியில் இன்று சுற்றுலா வாசிகள் கூட்டம் அலைமோதியது.
இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு விடுமுறை என்பதனால் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கொல்லிமலையில் உள்ளூர் மட்டும் வெளியூர் வாசிகள் என பலரும் கூட்டமாக திரண்டு வந்தனர், மேலும் முக்கிய அறிவிகளான ஆகாய கங்கை, மாசில அருவி, சிற்றறிவி, மற்றும் அறப்பளீஸ்வரர் கோவில் பெரியசாமி கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது மேலும் காவல்துறையின் வாகன தணிக்கைக்கு பிறகு கொல்லிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளது..!!