ஆடி மாதத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் வல்வில் ஓரி மன்னனின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மலர்கண்காட்சி, கிராமிய நிகழ்ச்சிகள், கலைகள்,நாடகம், கூத்து என பல்வேறான நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இன்று சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் நேரில் சென்று மலர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகள் என பலரும் இன் நிகழ்வை காண கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்..!!