ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத்தில் தனக்கு வாக்களித்த கொல்லிமலை வாழ் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன்..
கொல்லிமலை பகுதியான நரியன் காடு, செம்மேடு, செங்கப்பள்ளி, திருப்பலிநாடு, வாழவந்தி நாடு ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ காந்திசெல்வன் மக்களை சந்தித்து தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து மக்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்து வந்தார், மேலும் கொல்லிமலை மக்கள் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று மாதேஸ்வரனிடம் கூறியுள்ளார்கள்..!!