கொழுப்பை குறைத்து ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டுமா.? இந்த காயை சாப்பிட்டால் போதும்.!!

ஆப்பிள் பழத்தில் வகைகளில் ஒன்றாக இருப்பது பேரிக்காய். ஆனால் இது குறைந்த விலையில் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். குறைந்த விலையில் கிடைத்தாலும் பேரிக்காயில் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. எனவே பேரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து செய்தி குறிப்பில் காணலாம்.

பேரிக்காய் சாப்பிடுவதால்  உடலுக்கு நன்று என நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். பேரிக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்கிறது.

மேலும் பேரிக்காயை ஜூஸாக குடிப்பதற்கு பதிலாக அப்படியே தின்றால் அதிக அளவில் சத்துக்கள் கிடைக்கின்றது.

வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

மேலும் பேரிக்காய் சாப்பிடுவதால் புற்றுநோய் திசுக்கள் அகற்றி விடுகிறது.

உடலுக்கு தேவையான புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்பு சத்து என அனைத்து சத்துக்களும் பேரிக்காயில் நிறைந்துள்ளது. எனவே அனைவரும் பேரிக்காய் சாப்பிடுவது அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நன்று.

Read Previous

வைகுண்ட ஏகாதேசி எவ்வாறு உருவாகியது..? வைகுண்ட ஏகாதேசி விரதம் இருப்பது எவ்வாறு..?

Read Next

மஞ்சள் கலந்த பாலை குடித்தால் உடலுக்கு எவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular