நாம் அன்றாடம் உண்ணும் உணவை காட்டிலும் பழங்களில் நம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் மற்றும் நம் உடலில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதற்கு மாதுளை பழம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது, மாதுளம் தினந்தோறும் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் உடல் உள்ள கொழுப்பும் நீங்குவதற்கு சிறந்த காரணியாக விளங்குகிறது…
மாதுளை வயிற்றில் குவிந்த கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது செரிமான பிரச்சனைகளை சீராக்கி உடல் எடையை குறைப்பதற்கும் டைப் 2 வகை சர்க்கரை நோயை குறைப்பதற்கும் மிகச் சிறந்ததாக எதிர்ப்பு சக்தியாக உள்ளது, மாதுளம் பழத்தை சாப்பிடுவதன் மூலம் முகம் பளபளவென்று இருக்கும் இரும்புச்சத்து அதிகரிக்கும் உடலில் உள்ள ரத்த ஓட்டங்கள் சீராக்கி முகத்தை அழகாகும், மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து எலும்பு வலி கை கால் வலி சோர்வு இவற்றை நீக்குகிறது, மேலும் மாதுளம் பழத்தை பலமாக அல்லது ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது நேரடியாக உடலில் சென்று உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்..!!




