கோடை காலத்தில் மின் தடை இருக்காது..!!

தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சார தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங்கெட்கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

Read Previous

இஸ்ரோவில் 224 பதவிக்கான வேலை வாய்ப்புகள்..!!

Read Next

இந்தியாவின் அரசியலமைப்புக்கு ஆபத்து – நீதிபதி சந்துரு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular