நடிகர் விஜய் நடித்த வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவர இருக்கிறது, இதனை தொடர்ந்து திரையரங்குகளில் கோட் படத்திற்கான வசூலிப்பு கட்டணம் அதிகப்படுத்தக் கூடாது என்று சென்னை காவல்துறையில் மனு தாக்கல் செய்துள்ளனர்..
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவர இருக்கிறது, அந்த படத்திற்கு அதிக வசூலினை ஈட்டக் கூடாது என்றும், அனுமதி இன்றி 7 காட்சிகள் திரையில் திரையிடக்கூடாது என்றும் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் இடத்தில் மனு அளித்துள்ளனர், மேலும் பொது மக்களுக்கு இடையூறுகள் இல்லாத வகையில் ரசிகர்கள் கோட் படத்தினை பார்த்து சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்..!!