கோபமா, மன அழுத்தமா.? வெந்நீரே போதும்.. இது சூப்பர் மருந்தா இருக்கே.?

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் உடல் எடை பிரச்சனையால் பல்வேறு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் சரியான வாழ்க்கை முறையும் உடற்பயிற்சியின்மையும் தான்.

எனவே சரியான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உடல் எடை பிரச்சனையிலிருந்து நாம் தப்பிக்கலாம், இந்த உடல் எடை பிரச்சனைக்கு அதிக அளவு காரணமாக இருப்பது நம் உடலில் இருக்கும் கொழுப்பு தான். இந்த கொழுப்பை தடுக்க வேண்டும் என்றால் அன்றாடம் தண்ணீரை சூடேற்றி குடிக்க வேண்டும்.

இது கொழுப்பு செரிமானத்தை சீர்படுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்பு இல்லாமல் போகின்றது .சூடான நீரை குடிப்பதால் உடலுக்குள் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் அன்றாடம் ஒரு கப் வெண்ணீர் அருந்தி வந்தால் மூக்கில் உள்ள அடைப்பை நீக்குகிறது. எனவே மூக்கிலிருந்து ரத்தம் வழிவது குறையும்.

இது குடல் இயக்கத்திற்கு உதவுவதால் கேஸ் உள்ளிட்ட பிரச்சனைகளையும் நீக்குகிறது. மலச்சிக்கல் இருப்பவர்கள் சுடு தண்ணீர் குடிக்கும் போது அவர்களது பிரச்சனை நீங்கும். குடல் இயக்கத்தை சீராக்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும் மன அழுத்தம், கோபம், அழுகை உள்ளிட்டவைகள் இருக்கும்போது வெதுவெதுப்பான நீரை குடித்தால் மதியம் நரம்பு மண்டலத்தை இது சீராக்கி அதன் பாதிப்பிலிருந்து நம்மை காக்கிறது.

Read Previous

உடற்பயிற்சி செய்யும் போது நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Read Next

அடக்கடவுளே.. தண்ணி குடிச்சா கூட ஆபத்தா.? மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை விதிகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular